Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா ... தென்திருமலை ஸ்ரீவாரி கோயிலில் தங்க தேர் பவனி; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் தென்திருமலை ஸ்ரீவாரி கோயிலில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தாடி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கூத்தாடி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2024
10:04

சிங்கம்புணரி; சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலின் பங்குனித் திருவிழா ஏப்.2 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு பல்வேறு வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். நேற்று காலை 10:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. கோயிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பெரிய கடை வீதி, காரைக்குடி ரோடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு கோயில் முன்பாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar