பட்டமங்கலம் அஷ்டமா சித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 06:04
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமா சித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் விளக்ககேற்றி சுவாமியை வழிபட்டனர்.