Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; கடும் நெரிசல்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; கடும் நெரிசல்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2024
10:04

தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், தமிழ் புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் வனத்துறையினர் பக்தர்கள் மலையேற அனுமதி அளித்து வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வந்து வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, அதிகாலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சித்திரை மாதம் துவக்கத்தை ஒட்டி நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற குவிந்தனர். நேற்று அதிகாலை முதலே ஏராளமான குடும்பத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், கடும் வெயிலில், கோவிலுக்கு வந்த பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar