Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐராவதீஸ்வரர் கோயிலில் மூலவர் மீது ... வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்; கடும் நெரிசல் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தங்க தேர் பவனி; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் தங்க தேர் பவனி; கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2024
10:04

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆலயம் உள்ளது. இங்கு தமிழ் வருடப்பிறப்பான சித்திரை முதல் நாளை முன்னிட்டு நேற்று அதிகாலை சுப்ரபாதத்துடன் சிறப்பு வழிபாடு துவங்கியது. அதனைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், தோமாலை, சகஸ்ர நாமார்ச்சனை, நிவேதனம், ஆர்த்தி உள்ளிட்டவையும் நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களும் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து மாலை ஸ்ரீமலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தங்கதேரானது மங்கள, மேள வாத்தியங்கள் முழங்க, கோவிலின் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து இறுதியாக நிலையை வந்தடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: கிளார் அகத்தீஸ்வரர் கோவில் இரண்டாவது நாளாக நேற்றும், மூலவர் மீது சூரியஒளி விழுந்ததால், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar