Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி ... மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் திரண்ட பக்தர்கள் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆட்சீஸ்வரர் – இளங்கிளி அம்மன் கோயிலில் சித்திரை பிரமோற்சவம்; சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆட்சீஸ்வரர் – இளங்கிளி அம்மன் கோயிலில் சித்திரை பிரமோற்சவம்; சந்தனகாப்பு அலங்காரத்தில் சுவாமி

பதிவு செய்த நாள்

24 ஏப்
2024
06:04

மதுராந்தகம்: அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரமோற்சவம், இம்மாதம் 14ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 3-வது நாளன்று, அதிகார நந்தி சேவையில், 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடந்தது. 5-வது நாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 7வது நாள், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது. அதில், 36 அடி உயரமுள்ள பெரிய தேரில், ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தனர். நேற்று, 9ம் நாள் நிகழ்வாக, பிக்ஷாடனமூர்த்தி புறப்பாடு மற்றும் ஆட்சீஸ்வரர் - இளங்கிளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. இன்று, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரும்பேர்கண்டிகை - இரட்டைமலை சந்திப்பு பகுதியில், ஆட்சீஸ்வரர்- - இளங்கிளி அம்மன், அகஸ்தியருக்கு காட்சி தரும் நிகழ்வு நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar