Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவித்துறையில் குரு பெயர்ச்சி ... ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு) கோயிலில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் (குரு) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் மே 1ல் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் மே 1ல் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
01:04

கோவில்பாளையம்; கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில் வரும் மே 1ம் தேதி குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா நடக்கிறது.

கொங்கு நாட்டு குரு பரிகார ஸ்தலம் மற்றும் மேலை திருக்கடையூர் என்று அழைக்கப்படுவது கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில். வருகிற மே 1ம் தேதி மாலை 5:19 மணிக்கு, குருபகவான், மேஷ ராசியில் இருந்து, ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, இக்கோவிலில் அன்றைய தினம் மதியம் 3:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை துவங்குகிறது. தட்சிணாமூர்த்திக்கு, அபிஷேக பூஜை, கலச அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடக்கிறது. மே 2ம் தேதி காலை 8:30 மணிக்கு, துவங்கி, மே 3ம் தேதி இரவு 7:00 மணி வரை, லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பக்தர்கள், குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழாவில், பங்கேற்று, இறையருள் பெற, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar