Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் கார்த்திகை பூஜை; தங்கமயில் ... மேட்டுப்பாளையம் சடைச்சி மாரியம்மன் கோவில் விழா மேட்டுப்பாளையம் சடைச்சி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் ரத ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் ரத ஊர்வலம்

பதிவு செய்த நாள்

09 மே
2024
10:05

திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த  அம்மன் ரத ஊர்வலத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.

பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா மே29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவில்  சர்வ அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி, பல்வேறு வாகனங்களில் திருக்குளத்தை வலம் வந்தார். ஐந்தாம் நாளன்று பால்குடமும், ஏழாம் நாளில் பொங்கல் விழாவும் நடந்தது. ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு ரத ஊர்வலம் நடந்தது.  இரவு 7:00 மணிக்கு மூலவர்  அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.  பின்னர் உற்சவருக்கும் பல்வேறு தீபாரதனைகள் நடந்து அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம், மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தெருக்களில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar