பதிவு செய்த நாள்
14
மே
2024
11:05
பொள்ளாச்சி,பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம் தரம் பிரித்து அள வீடு செய்யும் பணி துவங் கியது. தமிழக சட்ட சட்டசபையில், ஹிந்துசமய அறநிலையத் , 2021 22 மானிய கோரிக்கையின் போது, கடந்த, 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக் கையாக பக்தர்கள் செலுத்திய தங்கம், மும்பையில் உள்ள அரசுக்கு சொந்த மான தங்க உருக்கு ஆலை யில் உருக்கி சொக்க தங்க மாக (தங்க கட்டி) மாற்றி, கோவிலுக்கு வருவாய் ஈட் டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணிகளுக்காக, ஹிந் துசமய அறநிலையத்துறை பணி சார்பில், மூன்று மண்டலங் களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட் டம், பொள்ளாச்சி, ஆனை மலை மாசாணியம்மன் கோவிலில், காணிக்கை யாக வரப்பெற்ற தங்கத்தை, கோவில் உபயோகத்துக்கு சேர்க்கப்படும். தங்கம் தரம் பிரிக்கும் பணி குறைந்த பட்சம், நான்கு நாட்கள் நடைபெறும்,’ என கூறினர்.
தேவையில்லாதகல் அரக்கு, அழுக்கு போன்றவற்றை நீக்கி, தரம் பிரித்து அள வீடு செய்யும் பணி, உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) துரைசாமிராஜூ தலைமை யில் நேற்று துவங்கியது. ஹிந்து சமய அறநிலையத் துறை கோவை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் (சரிபார்ப்பு) விஜயலட்சுமி, அறங்காவ லர் ர் குழு தலைவர் தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணை யர் கைலாசமூர்த்தி, அறங் காவலர்கள், கோவை வைர நுண்ணறிஞர் (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இப்பணி நடக்கும் இடத்இல் ஆறு கண்காணிப்பு பட்டு இருந்தன. வீடியோ வாயிலாக அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகிறது. தங்கம் எடை போடும் இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவில் நிர்வாகத்தி னர் கூறுகையில், பக்தர்கள் காணிக்கையாகவும், நேர்த்திக்கடனுக்காகவும் அளித்த, 32 கிலோ, 663 கிராம் தங்க நகைகள், சீலிடப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக் கப்படும். அரசாணை கிடைத்தவு டன், இவை, எஸ்.பி.ஐ., வங்கி வாயிலாக, மும்பை யில் உள்ள அரசு உருக்கா லைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப் படும். அதற்கான தங்க பத் திரங்களை, ரிசர்வ் வங்கி கோவிலுக்கு வழங்கும். அதிலிருந்து கிடைக்கும் வட்டி, கோவில் வருவா யில் சேர்க்கப்படும். தங் கம் தரம் பிரிக்கும் பணி குறைந்த பட்சம், நான்கு நாட்கள் நடைபெறும், என கூறினர்."