Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பதியில் குவிந்த பக்தர்கள்; 24 ... திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரிசனம் செய்யுங்க.. வீடியோ எடுக்காதீங்க.. கேதார்நாத், பத்ரிநாத், கோவில்களில் வீடியோ எடுக்க தடை
எழுத்தின் அளவு:
தரிசனம் செய்யுங்க.. வீடியோ எடுக்காதீங்க.. கேதார்நாத், பத்ரிநாத், கோவில்களில் வீடியோ எடுக்க தடை

பதிவு செய்த நாள்

17 மே
2024
01:05

கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களில் வீடியோ எடுக்க தடை விதித்தது உத்தராகண்ட் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவில்களுக்குள் மக்கள் ரீல் தயாரிப்பதால் ஏற்படும் இடையூறுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், சார் தாம் பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் இருந்து 50 மீட்டர் சுற்றளவுக்குள் யாத்ரீகர்கள் வீடியோக்களை படம்பிடிக்கவும், சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தராகண்ட் அரசு அறிவித்துள்ளது.

உத்தரகாண்டில் உள்ள புனித சார் தாம் யாத்திரைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது, கோயில் வளாகத்தில் மக்கள் ரீல் செய்யும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. எனவே, அனைத்து பக்தர்களுக்கும் மென்மையான மற்றும் மரியாதைக்குரிய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உத்தரகாண்ட் அரசு புதிய வழிகாட்டுதலை அமல்படுத்தியுள்ளது. கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்களில் உள்ள கோவில் வளாகத்தின் 50 மீட்டர் சுற்றளவுக்குள் யாத்ரீகர்கள் இனி வீடியோக்களை எடுக்கவோ அல்லது ரீல்களை உருவாக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளர் ராதா ரதுரி தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar