Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தரிசனம் செய்யுங்க.. வீடியோ ... கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 மே
2024
01:05

திருப்பதி; திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜசுவாமியின் வருடாந்திர பிரம்மோத்ஸவம் வியாழக்கிழமை கருட துவஜபதம் ஏற்றுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. துவக்க நாளான நேற்று, கோவிலில் மூலவரான கோவிந்தராஜ சுவாமிக்கு, அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள், ஆராதனை செய்தனர். பின், காலையில் பல்லக்கு சேவையிலும், மாலை ஊஞ்சல் சேவையிலும், சுவாமி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7 மணிக்கு, சுவாமி உபதேவியருடன், பெரிய சேஷ வாகனத்தில் உற்சவராக, திருப்பதி மாட வீதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar