Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கொடைக்கானலில் ஆற்றில் இறங்கிய ... சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கழுவன் விரட்டு திருவிழா சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாதம் கூழ் வார்க்க இலவசமாக தானியங்கள் வழங்க வேண்டும்
எழுத்தின் அளவு:
ஆடி மாதம் கூழ் வார்க்க இலவசமாக தானியங்கள் வழங்க வேண்டும்

பதிவு செய்த நாள்

18 மே
2024
06:05

சூலூர்; ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்க ஹிந்து சமய அறநிலையத்துறை இலவசமாக தானியங்கள் வழங்க வேண்டும்," என, கோவில் பூஜாரிகள் நல சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில் பூஜாரிகள் நல சங்கம் சார்பில், அரசூர் தங்கநாயகி அம்மன் கோவிலில் ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம்,நடந்தது. முகாமின் நிறைவாக கோவில் பூஜாரிகள் நல சங்க கோவை மாவட்ட மாநாடு, தலைவர் வாசு தலைமையில் நேற்று நடந்தது. பொருளாளர் சுந்தரம், செயலர் சங்கர், மாவட்ட தலைவர் மணி, செயலாளர் நரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்க அறநிலையத்துறை இலவசமாக தானியங்கள் வழங்க வேண்டும். ஒரு கால பூஜை திட்டத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களுக்கு விரிவு படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெற வருமான உச்சவரம்பாக உள்ள, 72 ஆயிரம் ரூபாயை, 1 லட்சமாக உயர்த்த வேண்டும். ரு கால பூஜை நடக்கும் கோவில்களின் பூஜாரிகளுக்கு ஊக்கத்தொகையாக, 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதை, 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். நலவாரிய உறுப்பினர்களுக்கு மாத ஊதியமாக, 2 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வழிபாட்டு பயிற்சி முகாம் களை வட்டாரம் தோறும் அறநிலையத்துறையே நடத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar