Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லை முருகன் கோயில்களில் வைகாசி ... உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில்  பெட்டிகளில் கடல்மண் சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மன்னார்கோவிலில் நரசிம்மர் அவதார தினம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மன்னார்கோவிலில் நரசிம்மர் அவதார தினம்

பதிவு செய்த நாள்

23 மே
2024
10:05

அம்பாசமுத்திரம்; மன்னார்கோவில் பெரியநம்பி திருமாளிகையில் நரசிம்மர்அவதாரதின விழா நடந்தது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவிலில் பழமையான பெரியநம்பி திருமாளிகை உள்ளது. இம்மாளிகையில், நேற்று மாலை நரசிம்மர்அவதாரதின விழா நடந்தது.  விசேஷ கும்ப பூஜையை தொடர்ந்து, நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதனை, இத்திருமாளிகையை, அலங்கரித்து வரும் ராமானுஜரின் வம்சாவளியான பெரியநம்பி நரசிம்ம கோபாலன் நடத்தினார். பானகம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்­பட்டன. இதில், கரூர் மாவட்டதலைமைநீதிபதி சண்முகசுந்தரம் உட்படதிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar