Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் நேற்றிரவு வரை ... கோவையில் காஞ்சி மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா கோவையில் காஞ்சி மகா பெரியவரின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செய்யாறு பெருமாள் கோயில்களில் ஒரே இடத்தில் 6 கருட சேவை
எழுத்தின் அளவு:
செய்யாறு பெருமாள் கோயில்களில் ஒரே இடத்தில் 6 கருட சேவை

பதிவு செய்த நாள்

24 மே
2024
01:05

செய்யாறு; செய்யாறு அருகே, 6 கோவிலின் பெருமாள் ஒன்றாக கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில், செய்யாற்றங்கரையில்,  ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று, அப்பகுதியை சுற்றியுள்ள, 15 கிராமங்களை சேர்ந்த பெருமாள் கோவிலின் சுவாமிகள், ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்,  கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகாசி விசாக கருட சேவை உற்சவம் நேற்று  முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை நடந்தது. இதில், கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள், இளநீர்குன்றம் ஸ்ரீவைகுண்ட சீனிவாச பெருமாள், சேத்துப்பட்டு ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், இளநகர் சீனிவாச பெருமாள்,  தேத்துறை சீனிவாச பெருமாள், பெண்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய, 6 கிராமங்களில் இருந்து, பெருமாள் சுவாமிகள், கூழமந்தல்  செய்யாற்றங்கரையில், கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோடை மழையால் மற்ற, 9 கிராமங்களிலிருந்து  பெருமாள்  சுவாமிகள், இந்தாண்டு கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar