Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செய்யாறு பெருமாள் கோயில்களில் ஒரே ... ஐயப்பன் பூஜா சங்கத்தில் மகா பெரியவரின் 131 வது ஜெயந்தி விழா ஐயப்பன் பூஜா சங்கத்தில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் காஞ்சி மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
கோவையில் காஞ்சி மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

24 மே
2024
02:05

கோவை; வைகாசி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் 131 - வது ஜெயந்தி விழா கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள மகா சங்கரா மினி ஹாலில் நடந்தது. விழாவில் மகா பெரியவரின் திரு உருவச் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முதல் நிகழ்வாக காலை 7 மணிக்கு கோ பூஜை அதை தொடர்ந்து ஆவஹந்தி ஹோமம், சங்கல்பம் மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மகா பெரியவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா பெரியவரை தரிசனம் செய்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar