Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் போகர் ஜெயந்தி விழா; மரகதலிங்கத்திற்கு 16 வகை அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் போகர் ஜெயந்தி விழா; மரகதலிங்கத்திற்கு 16 வகை அபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2024
07:06

பழநி; பழநி கோயிலில் போகர் ஜெயந்தி விழா போகர் சன்னதியில் நடைபெற்றது.

பழநி கோயில் நவபாஷாண மூலவர் சிலையை உருவாக்கிய போகர் சித்தரின் ஜீவசமாதி சன்னதி மலைக்கோவிலில் உள்ளது. இங்கு போகர் சித்தர் வழிபட்ட தொன்மையான மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மன் சிலைகள் உள்ளன. தினமும் இங்கு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. ஆண்டுதோறும் போகர் ஜெயந்தி விழா வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, இவ்விழா (ஜீன்.4) இன்று மலைக்கோயிலில் போகர் சன்னதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உச்சிகால பூஜை நேரத்தில் போகர் சித்தர் வழிபட்ட, புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கத்திற்கு பழங்கள் கங்கைநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. புலிப்பாணி ஆசிரமத்தில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் மற்றும் வெளி மாநில,மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar