Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் ... தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்று பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன் தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சிதம்பரம் தில்லைக்காளி கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2024
05:06

சிதம்பரம்; சிதம்பரம் தில்லைக்காளி கோவில் தேரோட்டம் நடந்தது.

சிதம்பரம் தில்லைக்காளி கோவில் வைகாசி திருவிழா கடந்த மே மாதம் 27ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது. 31ம் தேதி தெருவடைச்சான் நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை தேரில் தில்லையம்மன் எழுந்தருள செய்யப்பட்டு, சிதம்பரம் நகர நான்கு வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இன்று (5ம் தேதி) சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரியும், 8ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித முன்னறிவிப்பின்றியும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar