Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தன மாரியம்மன் கோயிலில் வைகாசி ... திருப்பரங்குன்றத்தில் அமாவாசை தீர்த்த உற்ஸவம்; அஸ்தர தேவருக்கு அபிஷேகம் திருப்பரங்குன்றத்தில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி அமாவாசை; அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
வைகாசி அமாவாசை; அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2024
05:06

திருவண்ணாமலை; திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், அண்ணாமலையாருக்கு வைகாசி அமாவாசையை முன்னிட்டு, பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி அமாவாசையை முன்னிட்டு, அண்ணாமலையார் உற்சவ மூர்த்திக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கும். இதேபோன்று இந்த ஆண்டும், வைகாசி அமாவாசையை முன்னிட்டு, பால், தயிர், கரும்பு சாறு, இளநீர், சந்தனம், விபூதி என, 108 மூலிகை பொடிகள் ஆகியவற்றால், காலை, 6 மணி முதல், மதியம், 12மணி வரை சிறப்பு அபிஷேகம் நடந்தது. உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையாருக்கு  நடந்த சிறப்பு தீபாதனையில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar