* உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள். * அனைவருக்கும் ஒழுக்கம் அவசியமானது.
* பொய்யைச் சொல்லி பெறும் பாராட்டை விட, உண்மை சொல்லி உதைபடுவது மேல். * மற்றவர் உழைப்பை, பணத்தை சுரண்ட நினைக்காதீர்கள். * தர்மம் செய்வதாக கருதி தீயவருக்கு உதவி செய்யாதீர்கள். * குடிகாரர்களுக்கு பணம் கொடுப்பது அதர்மச் செயல்.