Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிறரை துன்புறுத்தி செய்யும் காரியம் ... சாமந்திபுரம் காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசை சாமந்திபுரம் காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவநீத கிருஷ்ணன் கோயில் வருடாபிஷேகத்தில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
நவநீத கிருஷ்ணன் கோயில் வருடாபிஷேகத்தில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2024
10:06

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் உள்ள ராதா, ருக்மணிசமேத நவநீத கிருஷ்ணன் கோயிலில் வருடாபிஷேகத்தைமுன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஜூன் 9 காலை விக்னேஸ்வரர் பூஜையுடன்பூர்ணாஹீதி முடிந்து கும்ப கலசங்கள் புறப்படாகி மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை மாலை மாற்றுதல், பொன்னுாஞ்சல் ஆடுதல், திருக்கல்யாணம் நடந்தது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர். அழகன்குளம் யாதவ உறவின்முறை, இளைஞர், மகளிர் பேரவையினர் ஏற்பாடுகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி அருகே சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் சித்தர் பீடத்தில் குருபூஜை விழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar