Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடுவாஞ்சேரி சாய்பாபா கோவிலில் ... இடிந்து விழுந்த பெருமாள் கோவில் குளம் மதில் சுவர்; 5 மாதங்களாக கண்டுகொள்ளாத அவலம் இடிந்து விழுந்த பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தண்டுமாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
எழுத்தின் அளவு:
தண்டுமாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா விமரிசை

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2024
10:06

அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கை ஊராட்சியில், தண்டுமாரியம்மன், கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா, நேற்று விமரிசையாக நடந்தது. இக்கோவிலில், ஆண்டுதோறும், வைகாசி மாதம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்வு விமரிசையாக நடைபெறும். கடந்த, 9ம் தேதி, தண்டு மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி துவங்கி, யது. பின், மூன்று நாட்களாக, அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம், முக்கிய வீதிகளில் உலா வந்தது. முக்கிய நிகழ்வான நேற்று, காத்தவராயன் சுவாமி ஊர்வலம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, காலை அம்மனுக்கு சொர்ண அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் ஒரு மணி அளவில், அம்மன் வீதி உலா நடந்தது. பின், மாலை 3:00 மணிக்கு கங்கை அம்மன், தண்டுமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடை பெற்றது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், விநாயகர், தண்டு மாரியம்மன், முத்தாலம்மன் வீதி உலா நடந்தது. வீடுகள்தோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம், : ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் வெளி மாவட்டங்களில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாளய அமாவாசையான இன்று முன்னோரை வழிபடுவர். இது குறித்து காஞ்சிப் பெரியவர் சொல்வதைக் கேட்டால் இதன் ... மேலும்
 
temple news
உடுமலை ; மகாளய அமாவாசையை முன்னிட்டு உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில்  பிரம்மா சிவன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக பக்தர்களின் பிரார்த்தனைகளுடன், ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar