Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் ஆனி ... பகவதி அம்மன் கோவில் திருவிழா; பழங்குடியின மக்கள் பரவசம் பகவதி அம்மன் கோவில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2024
03:06

பெ.நா.பாளையம்; துடியலூரில் நடந்த சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

துடியலூர் அரவான் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது. விநாயகர் பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியன நடந்தன. தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால பூஜைகள், ஹோமங்கள் நடந்தன.

கும்பாபிஷேக விழாவையொட்டி, கணேச சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் கணபதி சுப்பிரமணிய சிவம், ஸ்தபதி கார்த்தி ஆகியோர் முன்னிலையில் யாக மண்டபத்தில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து, சித்தி விநாயகர் கோபுர கலசம் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், துடியலூர், சேரன் காலனி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
இன்று தேய்பிறை தசமி நாளில் சீதாதேவி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar