Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாமிதோப்பில் பக்தர்கள் திரண்டனர் திருச்செந்துார் கோவில் கலசம் புதுப்பிக்கும் பணி துவக்கம் திருச்செந்துார் கோவில் கலசம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனி திருவிழாவிற்கு பயன்படுத்தும் பொம்மைகள் தயார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனி திருவிழாவிற்கு பயன்படுத்தும் பொம்மைகள் தயார்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2024
03:06

காரைக்கால்; காரைக்காலில் மாங்கனி திருவிழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும்பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது.இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.எனவே வரும் 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் 20ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் திருகல்யாணம்.மாலை வெள்ளை சாத்தி புறப்பாடு, 21ம் தேதி சிவபெருமாள் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலா வரும்போது பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும். மாலை அமுது படையல் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.இத்திருவிழா தொடர்ந்து 30நாட்கள் நடைபெறும். 1மாதம் நடைபெறும் மாங்கனி திருவிழா நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை தடுக்கப்பட்டு வாகனங்களை திருப்பிவிடப்படும்.சாலையின் இருபக்கத்தில் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கப்படும். அதேபோல் விழாவின் போது ஊர்வலத்தில் பிச்சாண்டவ மூர்த்தி பயன்படுத்தும் பவழக்கால் மண்டபத்தில் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.மேலும் விழாவையொட்டி பக்தர்கள் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் தீவிராக ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் மாங்கனி திருவிழா அனைத்து ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar