Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர்கோவிலில் ஆடி பெருந்திருவிழா; ... திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரனூர் மாசாணி அம்மன் கோயிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாரனூர் மாசாணி அம்மன் கோயிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2024
01:06

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் மாசாணி அம்மன் கோயில் பூக்குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனூர் மாசாணியம்மன் கோயில், பூக்குண்டம் திருவிழா ஜூன்19 ல் மாயான பூஜையுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று பால்குடம் மற்றும் தீச்சட்டி விழா நடைபெற்றது. முக்கிய விழாவான பூக்குண்டம் விழா, இன்று நண்பகல் 12:00 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள் பாரனூர் ஆத்தியாடி முனீஸ்வரர் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று, மாசாணி அம்மன் கோயில் முன்பு, தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar