Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியபட்டினம் தர்காவில் மத ... திருக்கோவிலூர் சீரடி குபேர சாய்பாபா கோவில் ஆண்டு விழா திருக்கோவிலூர் சீரடி குபேர சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொண்டாலை மேலக்கரை தர்ம முனியய்யா கோயிலில் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
தொண்டாலை மேலக்கரை தர்ம முனியய்யா கோயிலில் வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2024
03:06

கீழக்கரை; கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி தொண்டாலை மேலக்கரையில் தர்ம முனியய்யா கோயில் பழமை வாய்ந்த கோயிலாகும். இங்கு கடந்த 2022 அன்று புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் தர்ம முனியய்யாவிற்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சமுக தீபாராதனைகளும் நடந்தது. முன்னதாக கோயில் வளாகத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்ட யாக வேள்விகள் நடந்தது. புனித நீரால் மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஓய்வு (எஸ்.ஐ.,) பாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான 88 திருக்கோவில்களுள் ஒன்றாகவும், உலக புகழ் பெற்ற கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ஆனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை ; ஆனி அமாவாசை தினத்தையொட்டி கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில், திருக்கல்யாண வைபவம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அஸ்தர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar