Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொண்டாலை மேலக்கரை தர்ம முனியய்யா ... ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் சீரடி குபேர சாய்பாபா கோவில் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் சீரடி குபேர சாய்பாபா கோவில் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2024
04:06

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில் அமைந்துள்ள சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

திருக்கோவிலூர் தியாகி வடிவேல் நகரில், புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா இன்று நடந்தது. காலை 8:00 மணிக்கு கோமாதா பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகசாலை பூஜைகள், மூலவருக்கு பக்தர்களால் அபிஷேகம், ஆரத்தி பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆரத்தி பூஜை, வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகள் ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar