Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் ... மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா; திருவிளக்கு பூஜை மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழாமூர் பழனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
கீழாமூர் பழனியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2024
11:06

மதுராந்தகம்; மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் உள்ள கிராம தேவதையான பழனியம்மன் தேர் திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது. இன்று வசந்த உற்சவம் நடக்கிறது.

மதுராந்தகம் அருகே கீழாமூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை பழனியம்மன் அழைப்பு, கடந்த 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 18ல், கங்கையம்மன் பூங்கரகம் திருவீதி உலா வருதல் மற்றும் மதியம் 1:00 மணிக்கு கங்கையம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு தெய்வீக நாடகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 19-ல் பழனியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல், அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம், பழனியம்மன் திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது. தேரில் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் வலம் வந்த பழனியம்மனை, வீடுகள்தோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இன்று, பழனியம்மன் வசந்த உற்சவம் நடக்கிறது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar