உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் திருவோண நட்சத்திர பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2024 12:06
உடுமலை உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில் ஆனி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.