Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ... வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் மழை வேண்டி பஞ்சமி யாக பூஜை வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் மழை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் ராமாயண சொற்பொழிவு நிறைவு விழா
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் ராமாயண சொற்பொழிவு நிறைவு விழா

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2024
05:06

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் வட மாநில பக்தர்கள் பங்கேற்ற ராமாயண சொற்பொழிவு நிறைவு விழாவில், ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினர்.

மகாராஷ்டிரா அக்கோலா சேர்ந்த பாகவத் சேவா சமிதி மற்றும் சிராவஹி பரிவார் சேகா அறக்கட்டளை சார்பில் கோபால் மகராஜ் ராமேஸ்வரத்தில் தனியார் மகாலில் ஜூன் 21 முதல் ஜூன் 26 வரை ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார். இதில் மகராஷ்டிரா, குஜராத், உ.பி., சேர்ந்த 200க்கு மேலான பக்தர்கள் பங்கேற்று அருளாசி பெற்றனர். இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான இன்று வட மாநில பக்தர்கள் பகவத் கீதை புத்தகத்தை தலையில் சுமந்தபடி, மகாலில் இருந்து ராமேஸ்வரம் கோயில் வரை பஜனை பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். பின் மகாலில் ராமேஸ்வரம் சேர்ந்த ஏழை பெண்கள் மூவருக்கு, வட மாநில பக்தர்கள் குழு தையல் இயந்திரத்தை இலவசமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar