Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் ராமாயண சொற்பொழிவு ... செங்குண்டு அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா; மண்பானையில் கறி விருந்து செங்குண்டு அய்யனார் கோயிலில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் மழை வேண்டி பஞ்சமி யாக பூஜை
எழுத்தின் அளவு:
வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் மழை வேண்டி பஞ்சமி யாக பூஜை

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2024
06:06

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மழை வேண்டி நடந்த பூஜையில் முன்னதாக கலசங்களுக்கு அலங்காரம் செய்து, வாராஹி அம்மனுக்கு உயிரூட்டி திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். தேய்பிறை பஞ்சமி யாக பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராஹி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராஹி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக அஸ்வாருட வாராஹியாக காட்சி தந்தார்.இதில் திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா ஜூலை 13 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரியில் நடந்த ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் இம்மாதம், 27ம் தேதி முதல், 31ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த மருத்துவதி அம்பிகா சமேத மிருகண்டேஸ்வர சுவாமி, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; கருவாழக்கரை காமாட்சி அம்மன் கோயிலில் சத சண்டி மகாயாகத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar