Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நெல்லிக்குப்பம் செல்லியம்மன் ... தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா  தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருநிலம் சரவள்ளியம்மன் கோவிலில் 55ம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
கருநிலம் சரவள்ளியம்மன் கோவிலில் 55ம் ஆண்டு தீமிதி திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2024
11:06

மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில், பழமையான சரவள்ளியம்மன் கிராம தேவதை கோவில் உள்ளது.

இக்கோவிலில், முத்துமாரியம்மன், வேம்புலியம்மன், கங்கையம்மனுக்கு தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடத்த, கடந்த 21ம் தேதி, அம்மனுக்கு வேண்டி காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை, கோவிலில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள், இரவு பூக்குழியில் இறங்கி தீ மிதித்தனர். இரவு முழுதும், சரவள்ளியம்மன், வேம்புலியம்மன், முத்துமாரியம்மன் புஷ்ப அலங்காரத்தில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்பதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கந்தபுராண ஞானசபையின் முப்பெரும் விழா நடந்தது.கந்தபுராண ஞான விழா, ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், 431 வது ஆண்டு அவதார தின விழா கொண்டாடப்பட்டது.புவனகிரி, ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் ... மேலும்
 
temple news
குன்னுார்: வெலிங்டன் பால முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், ருத்ர சமஹஅபிஷேக ஆராதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar