இந்தாண்டின் கடைசி சூரியகிரகணம் நவ.13 நடக்கிறது. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது, சூரிய கிரகணம் நிகழும், இந்த சூரிய கிரகணம், இந்திய நேரப்படி, நவ.13 நள்ளிரவு 1.08 முதல் நவ. 14ம் தேதி காலை 6.04 வரை நடக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. அண்டார்டிகா, தென் பரிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவில் சூரிய கரகணத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.