Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை மாரியம்மன் கோவிலில் 7ம் ... பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா;  மார்ச் 2ல் பால்குடம் பரமக்குடி சக்தி குமரன் செந்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி மக வைரவேல் திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசி மக வைரவேல் திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

26 பிப்
2026
05:02

வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின், 50வது ஆண்டு பொன்விழா மற்றும் மாசி மக வைரவேல் உற்சவ திருவிழாவையொட்டி  காலை, 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு யாக பூஜை நடந்தது. காலையில், சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. காலை, 10:00 மணிக்கு கொடிமரத்திற்கு அபிேஷக பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் திருக்கொடி ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு எம்.ஜி.ஆர்.நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து முருக பக்தர்கள் வைரவேல் எடுத்து,கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். வரும், மார்ச் 1ம் தேதி  வேல்மாறல் அறக்கட்டளை சார்பில் வேல்மாறல் வழிபாடு, திருத்தணி திருப்புகழ் பாராயணம், தீபாராதனை நடக்கிறது. 2ம் தேதி காலை, சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 6ம் தேதி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழநி பாதயாத்திரை காவடிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar