திருப்பரங்குன்றத்தில் ஆஷாட நவராத்திரி விழா; மகா வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 05:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கிரஹாலயத்தில் ஆஷாட நவராத்திரி விழா துவங்கியது. ஜூலை 14வரை தினம் மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடக்கிறது. ஜூலை 15ல் யாகபூஜை, விளக்கு பூஜை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.