Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 100000 ருத்ராட்சத்தில் 9 அடி உயர ... பிள்ளைவயல் காளியம்மனுக்கு பெண்கள் பூச்சொரிதல் வழிபாடு பிள்ளைவயல் காளியம்மனுக்கு பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை
எழுத்தின் அளவு:
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2024
11:07

புதுச்சேரி; பாலா திரிபுரசுந்தரி கோவிலில் விமான பாலஸ்தாபன பூஜை நடந்தது.


புதுச்சேரி அடுத்த இரும்பையில், மொரட்டாண்டி டோல்கேட் அருகில், பாலா திரிபுரசுந்தரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ராஜமாதங்கி அம்மனுக்கு புதிதாக சன்னதி அமைப்பதற்கான திருப்பணிகள், கடந்த மார்ச் 5ம் தேதியன்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் மூலவர் விமானம் மற்றும் பரிவார தேவதைகள் சன்னதி விமானங்களில் திருப்பணிகள் செய்வதற்காக பாலஸ்தாபனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல்கால பூஜை நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை நேற்று காலை நடந்தது. காலை 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் விமானங்களின் பாலஸ் தாபன பூஜை நடந்தது. ‘திருப்பணி வேலைகள் முடிந்தவுடன், கும்பாபி ேஷக தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என, ஆலயத்தின் கணேஷ் குருக்கள் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar