Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜம்பையில் முருகர் கோவில் ... சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா; தீர்த்த குட ஊர்வலம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவிலில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம்; பக்தர்கள் சிரமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவிலில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேக்கம்; பக்தர்கள் சிரமம்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2024
11:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் எதிரில், சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு புதன், வியாழன், சனிக்கிழமை மட்டுமின்றி ஆஞ்சநேயர் பிறந்த மூல நட்சத்திர தினத்தன்று திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் சார்பில், சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் மழை பெய்யும்போது, இக்கோவில் வளாகத்தில் பெய்யும் மழைநீர், வடிகால்வாய் வழியாக வெளியேறும் வகையில், பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை பெய்யும்போது, மழைநீர் வெளியேறாமல், மாறாக வடிகால்வாயில் முறைகேடாக விடப்பட்டுள்ள கழிவுநீர், பைப்லைன் வழியாக ‘ரிட்டர்ன்’ ஆகி கோவில் வளாகத்தில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், மழைநீருடன் கலந்த கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி, சதுர்புஜ ஆஞ்சநேயர் கோவிலில் கழிவுநீர் ரிட்டர்ன் ஆகாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar