Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமயபுரம் மாகாளிக்குடி மாரியம்மன் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம்; வெள்ளிக்கவசத்தில் சுவாமி உலா அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரியில் வியாச பூஜை, சாதுர்மாஸ்ய விரதம்; ஜூலை 21ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிருங்கேரியில் வியாச பூஜை, சாதுர்மாஸ்ய விரதம்; ஜூலை 21ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2024
05:07

சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், 50வது சாதுர்மாஸ்ய விரதத்தை, ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானத்துடன், சிருங்கேரியில் அனுஷ்டிக்கிறார். 


ஆதிசங்கரர், 1,200 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது, சிருங்கேரி சாரதா பீடம். சாரதா பீடத்தின், 36வது பீடாதிபதியாக, ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம் உள்ளார். சன்னியாசிகள் வாழ்வில், இரண்டு மாத கால சாதுர்மாஸ்ய விரதம் என்பது மிக முக்கியமானது. குரு பூர்ணிமா எனப்படும், ஜூலை 21ம் தேதி பவுர்ணமி அன்று வியாச பூஜை, சாதுர்மாஸ்ய சங்கல்பத்துடன் விரதம் துவங்குகிறது. செப்., 19ல் நிறைவு பெறும் சாதுர்மாஸ்ய காலம் முழுவதும், வேறு எங்கும் செல்லாமல், ஒரே இடத்திலேயே தங்கி விரத நோன்பை கடைபிடிப்பது வழக்கம். இந்தாண்டு, இரண்டு மாதங்கள் சாதுர்மாஸ்ய காலமாக அமைந்துள்ளது. இம்மாதங்களில் வரலட்சுமி விரதம், ஸ்ராவண சோமவார பூஜைகள், சுவர்ண கவுரிவிரதம், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, வாமன ஜெயந்தி, உமாமஹேஸ்வர விரதம், வரசித்தி விநாயகர் விரதம் போன்ற விழா மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளது. சாரதாம்பா புஷ்ப சேவா அறக்கட்டளையானது குருநிவாஸில் பூஜை மண்டபத்தை சிறப்பு மலர் மாலைகளால் அலங்கரிக்கவும், வியாச பூஜைக்காக சிறப்பு மலர்களை அலங்கரிக்கவும் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar