Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட ... நத்தம் விளாம்பட்டி ஐயன் கோயில் கும்பாபிஷேகம் நத்தம் விளாம்பட்டி ஐயன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ராமலிங்கேஸ்கவரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ராமலிங்கேஸ்கவரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
03:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆனி மாதத்தில் வரும், உத்திர நட்சத்திர தினத்தன்று, ஆனி திருமஞ்சனம் உற்சவ விழா நடக்கும்.  நடப்பாண்டு ஆனி திருமஞ்சன உற்சவம் நேற்று மாலை 4:00 மணி அளவில், சிறப்பு அபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து, இரவு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ஸ்ரீவில்லிபுத்துார்;ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
கடலுார்; வடலுார் பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பூர்; வைகாசி விசாக தேர்த்திருவிழாவில், 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகளுக்கு காட்சியளித்தல் ... மேலும்
 
temple news
காரைக்கால் ; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று 5 தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோவிலில் கடந்த மாதம் மே 31-ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar