Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி ... காஞ்சிபுரம் ராமலிங்கேஸ்கவரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் காஞ்சிபுரம் ராமலிங்கேஸ்கவரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2024
03:07

பெரியபட்டினம்; பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. கடந்த ஜூலை 10 அன்று அனுக்ஞை விநாயகர், கணபதி ஹோமத்துடன் முதல் காலை யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு நாடி சந்தனம், யாத்ராதானம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நடந்தது. கருடன் வட்டமிட்டவுடன் காலை 10:10 மணிக்கு கற்பக விநாயகர், காந்தாரி அம்மன், தணிகை வேலன், இருளப்பசாமி, ஈஸ்வரி அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமான கலசத்தில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே அதிக உயரம் கொண்ட 32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சுப்பிரமணியர் சுவாமி சிலைக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 


புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை களிமண்குண்டு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar