Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் ... காரமடை காமாட்சி அம்மன் கோவிலில் திருமஞ்சன விழா காரமடை காமாட்சி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்ட ராமசுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ விழா திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோதண்ட ராமசுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ விழா திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
12:07

ராமநாதபுரம்; ராமநாதபுரம் கோதண்ட ராமசுவாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவில் ராமர், சீதா தேவி திருக்கல்யாணம்நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட கோதண்டராம சுவாமி கோயிலில் ஜூலை 5 முதல் 15 வரை ஆனி பிரம்மோற்ஸவ விழாநடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் பல்லக்கு மற்றும் இரவில் சிம்மம், ஆஞ்சநேயர், சேஷ வாகனங்களில் சுவாமி உலா நடக்கிறது. விழாவின்முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் (ஜூலை 11) இரவு8:30 மணிக்கு கோதண்டராம சுவாமி, சீதா தேவிதிருக்கல்யாணம் நடந்தது. நேற்றிரவு இந்திர விமான புஷ்ப பல்லக்கில் சுவாமி உலா வந்தார். இன்று இரவு குதிரை வாகனம், நாளை (ஜூலை 14)காலையில் ரதோற்ஸவம், மறுநாள் ஜூலை 15ல் தீர்த்தோற்ஸவசம், இரவு தோளுக்கினியன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுதலுடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar