Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உடுமலை சவுந்திரராஜ பெருமாள் ... செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்புகட்டுதலுடன் துவக்கம் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
03:07

விழுப்புரம்; வளவனுார் குமாரபுரி திரவுபதி அம்மன் கிருஷ்ணசாமி கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு கோவிலில் ஸ்ரீ பார்த்தசாரதி கிருஷ்ணசுவாமிக்கு துவாஜாரோகணம் செய்து, 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதனையடுத்து, அம்மனுக்கு ஆராதனை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட திரவுபதி அம்மன் இந்திர விமானத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து இன்று 12ம் தேதி சிம்ம வாகனம், 13ம் தேதி பின்னக்கிளை, 14ம் தேதி நாக வாகனம், 15ம் தேதி கருட வாகனத்திலும் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 17ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய விழாவான 19ம் தேதி காலை தேரோட்டமும், பிற்பகல் தீமிதி விழாவும் நடக்கிறது. உற்சவத்தையொட்டி, தினமும் இரவு 7:00 மணிக்கு அறிவுடை நம்பியின் பாரத உபன்யாசம் நடக்கிறது. வளவனுார் குமாரபுரி மக்கள், ஆலய வழிபாட்டு மன்றத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar