Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதி அம்மன் கோவிலில் ... ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் அஷ்டமி சிறப்பு பூஜை ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்புகட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழா காப்புகட்டுதலுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
04:07

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 48ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செல்லிஅம்மனுக்கு வருஷாபிஷேகம் மற்றும் புண்ணியதானம் நிகழ்ச்சி நடந்தது. காலை கணபதி ஹோமம் தொடங்கி, யாகசாலை பூஜை,பூரணஹூதி பூஜை, கோ பூஜை நடத்தப்பட்டு ராமேஸ்வரம் மற்றும் வைகையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்திற்கு ஊற்றப்பட்டது. பின்பு அம்மனுக்கு பால்,சந்தனம்,தயிர், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.தலைவர் முத்துபாண்டி, செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பெருமாள் முன்னிலை வகித்தனர். மாலை முதுகுளத்தூரில் ஊர்வளைந்து காப்பு கட்டப்பட்டது. கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்ட பின்பு பின்பு பால்குடம், அக்கினி சட்டி,பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.ஜூலை 16ல் 2008 விளக்குபூஜை, ஜூலை 19ல் அக்கினிசட்டி, ஜூலை 20ல் பால்குடம்,அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி, ஜூலை 21ல் அலகுவேல் குத்தி பூக்குழி இறங்குதல்,பூப்பல்லாக்கு வீதி உலா, ஜூலை 22ல் முளைப்பாரி கங்கையில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்டோர் காப்புகட்டி விரதம் இருந்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar