Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருநூத்து மாரியம்மன் கோயில் ... வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் சிவலிங்கம், நந்தி சிலைகள் கண்டெடுப்பு வீடு கட்ட தோண்டிய பள்ளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமாதானத்தை வலியுறுத்தி தமிழகம் வந்த குஜராத் சாமியார்
எழுத்தின் அளவு:
சமாதானத்தை வலியுறுத்தி தமிழகம் வந்த குஜராத் சாமியார்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2024
03:07

திருப்புவனம்; குஜராத்தைச் சேர்ந்த நிர்வாண சாமியார் ஒருவர் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கோயில்களில் தரிசனம் செய்வதுடன் இந்துத்துவம், சமாதானம் ஆகியவற்றை வலியுறுத் வலம் வருகிறார். குஜராத்தில் ஆசிரமம் அமைத்துள்ள 40 வயது மதிக்கதக்க ஆண் சாமியார் புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரம் சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்திற்கு வருகை தந்தார். குஜராத்தில் இருந்து காரிலேயே தமிழகம் வந்த அவர் மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் தரிசனம் செய்து வருகிறார். பொதுமக்களிடம் சமாதானமும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும், உலகம் முழுவதும் இந்துத்துவம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என யாத்திரையாக கிளம்பி வந்ததாக கூறும் இவர் தினசரி இரவில் வெறும் பழங்களை மட்டுமே உணவாக எடுத்து கொள்கிறார். வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. பக்தர்கள் கேட்டு கொண்டால் காரை விட்டு இறங்கி ஆசிர்வாதம் செய்கிறார். தன்னுடைய பெயர், வயது எதையும் தெரிவிக்க மறுக்கும் இவர் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தரிசனம் செய்த பின் குஜராத்தில் உள்ள தன்னுடைய ஆசிரமத்தில் தண்ணீரில் அமர்ந்து யோகாசனம் செய்ய உள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து தீர்த்தம், புனிதமண் எடுத்து செல்லும் இவர் குஜராத்தில் உள்ள தன்னுடைய ஆசிரமத்தில் இதனை வைத்து பூஜை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். நான்கு வழிச்சாலையில் திடீரென நிர்வாண சாமியாரை கண்ட பொதுமக்கள் பலரும் அவரிடம் ஆசி பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
சென்னை; சென்னையில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி சன்னிதானம் விதுசேகர பாரதீ சுவாமிகள், நேற்று ... மேலும்
 
temple news
ஆறும் ஆறுமுகனும்; முருகனுக்கும் எண் ஆறுக்கும் தொடர்பு அதிகம். முகங்கள் ஆறு. இவரை வளர்த்தவர்கள் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில், குடைவரைக் கோவிலான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar