Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் ... ஆடி அமாவாசை தர்ப்பணம்: நாவா முகுந்தர் கோவில் ஏற்பாடுகள் தீவிரம் ஆடி அமாவாசை தர்ப்பணம்: நாவா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் பொய்யாதமூர்த்தி விநயாகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் பொய்யாதமூர்த்தி விநயாகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2024
02:07

காரைக்கால்; காரைக்கால் கடைத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்கரம் நடைபெற்றது. காரைக்ககால் கடைத்தெரு ஸ்ரீ கொய்யாத மூர்த்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு விநாயகர் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.முன்னதாக மூலவர் விநாயகருக்கு பல்வேறு திரவங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை மிகவிமர்ச்சியாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிப்பட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar