Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் திருடி பதுக்கி ... செங்கேணி மாரியம்மன் கோவிலில் 501 பாலகுட அபிஷேகம் செங்கேணி மாரியம்மன் கோவிலில் 501 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை ஆனந்தசாயி கோவிலில் குருபூர்ணிமா உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை ஆனந்தசாயி கோவிலில் குருபூர்ணிமா உற்சவம்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
11:07

உடுமலை;  உடுமலை, தில்லைநகர் ஆனந்தசாயி கோவிலில் குருபூர்ணிமா உற்சவம் மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் அதிகாலையில் ஆரத்தி துவங்கி கணபதி ேஹாமம், தத்தாத்ரேயர் ேஹாமம், லட்சுமி ேஹாமம், ஆஞ்சநேயர் ேஹாமம் நடந்தது. தொடர்ந்து காலையில் சாய்சத்சரிதம் பாராயணமும், மாலையில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. மறுநாள் அபிேஷகம், அலங்காரத்துடன் ஆராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், 108 வலம்புரி சங்காபிேஷகம் இடம்பெற்றது. நேற்று காலையில் 16 வகையான அபிேஷக அலங்காரம் நடந்தது. ருத்தரப்ப நகர் தனியார் திருமண மண்டபத்தில் சத்யநாராயண பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு அலங்காரத்துடன், சாய்நாதர் திருத்தேர் பவனி வாணவேடிக்கையுடன் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar