Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... ஆடி கிருத்திகை; வடபழநி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. அரோகரா கோஷத்துடன் தரிசனம் ஆடி கிருத்திகை; வடபழநி முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் ஆடிக்கிருத்திகை விழா; அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் ஆடிக்கிருத்திகை விழா; அலைமோதும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2024
12:07

திருச்செந்தூர் ; தமிழகத்தில் பிரதான முருகன் கோயில்களில் ஆடிக்கிருத்திகை இன்று கொண்டாடப்படடுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (30ம் தேதி) கொண்டாடப்படுகிறது. ஆனாலும் பக்தர்கள் அதிகளவில் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. குரு ஸ்தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. சுவாமி சிறப்பு அர்ச்சனை, அலங்காரம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கடலில் நீராடி காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar