Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் அய்யா வைகுண்டர் ... பூவலை மாரியம்மனுக்கு பெண்கள் 108 பால் குடம் பூவலை மாரியம்மனுக்கு பெண்கள் 108 பால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2024
06:07

விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள விருத்தாம்பிகை அம்மனுக்கு இன்று ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவ கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அதிகாலை ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல், விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியதும், 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை பல்லக்கிலும், இரவு கிளி, பூத, யானை, கமல, வெள்ளி அன்னம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் 6ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் அன்னபட்சி வாகனத்தில் தீர்த்தவாரி, இரவு ஸ்படிக பல்லக்கில் வீதியுலா, 8ம் தேதி அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவுடன் நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar