Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கிருத்திகை; பாலதண்டாயுதபாணி ... விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவ கொடியேற்றம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2024
06:07

துாத்துக்குடி; திருச்செந்துார் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், 192வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்டர், பல வாகனங்களில் உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிழ்ச்சியான 11ம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடந்தது. பின், உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடந்தது. தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி நடந்தது. தேரில் அமர்ந்த அய்யா வைகுண்டரை, திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். தேரோட்டத்தை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் தர்மர், வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்தார்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar