Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொண்டி காமாட்சியம்மன் கோயிலில் ... மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு விழா; வரும் 7ல் கொடியேற்றம் மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை அருகே 16.30 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
எழுத்தின் அளவு:
கோவை அருகே 16.30 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
11:08

சூலூர்; கோவை அருகே, ரூ. 300 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றில் சில ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. அவற்றை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கையை கடந்தாண்டு டிச. , மாதத்தில் அறநிலையைத்துறை மேற்கொண்டது. இதையடுத்து, சர்வே எண்கள் 283/1 மற்றும் 457 / 1 இல், மொத்தம், 16.30 ஏக்கர் நிலம் மீட்கும் பணி நேற்று நடந்தது. சட்டப்பிரிவு 78 கீழ், நிலத்தை மீட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அறநிலையத்துறை உதவி கமிஷனர் ( கூடுதல் பொறுப்பு) மேனகா தலைமையில், கோவில் தக்கார் தன்ராஜ், தனி தாசில்தார் குமரி ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. இது கோவிலுக்கு சொந்தமான இடம். இந்நிலத்தில் அந்நியர்கள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என, எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar