Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களை பாதுகாத்து அருள்புரியும் ... சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்க மன்னார் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
ரங்க மன்னார் கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

01 ஆக
2024
01:08

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள் திருநாச்சியார் சமேத ரங்க மன்னார் திருக்கோயிலில் ஆடிப்பூர திருத்தேர் உலா திருக்கல்யாண கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, தீபாராதனை, கொடியேற்றம், தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இம்மாதம், 7ம் தேதி வரை தினசரி காலை, 10.00 மணி முதல், 12.00 மணி வரை திவ்ய பிரபந்த சேவா காலம், சிறப்பு அலங்காரம், தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. 7ம் தேதி காலை, 6.00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம், 10.00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம், மதியம்,1.00 மணிக்கு அன்னதானம், மதியம், 2.00 மணிக்கு திருத்தேர் உலா, 4.00 மணிக்கு ஆண்டாள் ரங்க மன்னார் திருமஞ்சனம், மாலை, 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கின்றன. 8ம் தேதி காலை, 10.00 மணிக்கு சுதர்சன திருமஞ்சனம், 11.00 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆண்டாள் நவநீத வெங்கட கிருஷ்ண தரும பரிபாலன சபா செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar