Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் நாளை ... திருக்கடையூரில் ஆடிப்பூர தேரோட்டம்; அபிராமி அம்மனை தரிசித்து பக்தர்கள் பரவசம் திருக்கடையூரில் ஆடிப்பூர தேரோட்டம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் மூலஸ்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை

பதிவு செய்த நாள்

06 ஆக
2024
10:08

காஞ்சிபுரம்; முத்தியால்பேட்டை கீழத்தெருவில், மூலஸ்தம்மன் கோவிலில், 24வது ஆண்டு ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.விழாவை முன்னிட்டு, ஆக., 2ம் தேதி, காலை 10:00 மணிக்கு குளக்கரையில், ஜலம் திரட்டும் நிகழ்ச்சி. அதே தினம் பிற்பகல் 1:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலகு குத்திய பக்தர்கள், அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பிற்பகல், 1:00 மணிக்கு, முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் கூழ்வார்த்தனர்.இரவு 10:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 
temple news
  திருப்பூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar